பெருமைகொள்கிறேன் பிரதமர் அவர்களே! சிகரம்சதிஷ்குமார் அவர்களின் நெகிழ்ச்சியான பதிவு
Hatsoffyou_Modiji
தலைமை என்றால்
தட்டிக்கொடுக்க வேண்டும்.
நீர்
சிறந்ததலைவன் என்பதை நிரூபித்து விட்டீர்..
வெற்றியைக் கொண்டாடுவதில்
மட்டுமில்லை..
தோல்வியில் தோள் கொடுப்பதிலும்
தலைவன் என்பவன் முதலில் நிற்க வேண்டும்.
பெருமைகொள்கிறேன் பிரதமர் அவர்களே!
👑👑👑👑👑👑👑
சிகரம்சதிஷ்குமார்

Sதலைமை தட்டிக்கொடுப்பதையும் தவறுக்கு கண்ணீர் விடுவதையும் பார்த்தால் கண்ணில் தண்ணீர்.. நிலவில்.. உள்ளதோ இல்லையோ... நம் மனங்களில்... எனக்கும்... துளி.. துளி... நெகிழ்ச்சி
ReplyDelete