சென்னையில் கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்பு
தொழில்நுட்ப அறிவும்,
ஊடக அனுபவமும், புதிய பாடப்புத்தகத்தை புதுமையாய் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் அறிவுத் தேடலும் உள்ளவர்களுக்கு சென்னையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு...
கல்வி தொலைக்காட்சி மைய அலுவலகம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செயல்பட்டு வருகிறது.
இவ்வலுவலகத்தில் இருந்து பணிபுரிய விரும்பும் அரசு/நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வுக்கு சிறப்பு அலுவலரை (Special Officer of Kalvi Tv)10.09.2019 முதல் சந்திக்கலாம்
அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்களது சுய விபரக் குறிப்புகளையும்
(Bio Data) அனுப்பலாம்.
தொடர்புக்கு:
78240 15000
kalvitv@gmail.com.

No comments:
Post a Comment
Please Comment