அனைவருக்கும் வணக்கம்.
வேலூர் மாவட் டத்தில் வசித்து வரும் அனைத்து அரசு அதிகாரிகள், அனைத்து நிலை அரசு அலுவலர்கள், கல்லூரி , பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெரியோர்கள், இளைஞர்கள், வளர் இளம் பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்மணிகள், ஊராட்சி பகுதிகளில் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என விரும்பும் அனைத்து நல்ல உள்ள கொண்டு
நமது வேலூர் மாவட்டத்தின் சுகாதாரம் நிலை குறித்த உங்களது மேலான கருத்தினை இணைப்பில் உள்ள Moble App மூலம் பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறோம்.
Download here
உங்களது கைபேசியில்
Play store செல்லுங்க
⬇
SSG2019 னு டைப் செய்யுங்க
⬇
SSG2019 என்ற Moble app யை
Download செய்யுங்க
⬇
Instal செய்யுங்க
⬇
Tamil னு
மொழியை தேர்வு செய்யுங்க
⬇
State : Tamilnadu யை தேர்வு செய்யுங்க
⬇
District : Vellore தேர்வு செய்யுங்க
⬇
துய்மை மற்றும் சுகாதாரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து உங்களுடைய கருத்தை பதிவு செய்திடவும்.
No comments:
Post a Comment
Please Comment