Weather Updates (Atmospheric Overlay Cycle) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Weather Updates (Atmospheric Overlay Cycle)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி Atmospheric Overlay Cycle காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்:


திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.





வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.Atmospheric Overlay Cycle 


No comments:

Post a Comment

Please Comment