மத்திய அரசு ஊழியர் களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மத்திய அரசு ஊழியர் களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்



மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும்.






1 comment:

  1. After the retirement Govt servant who worked for the people must live peacefully acccordingly cost of living till late his deat and also spouse.

    ReplyDelete

Please Comment