6.11.2019 - புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராஜராஜசோழனின் 1034-ஆம் ஆண்டு சதய திருவிழாவினை முன்னிட்டு எதிர்வரும் 06.11.2019 ( புதன் கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.

No comments:
Post a Comment
Please Comment