இன்றைய செய்திகள் 9.10.2019(புதன்கிழமை) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்றைய செய்திகள் 9.10.2019(புதன்கிழமை)

இன்றைய செய்திகள் 9.10.2019(புதன்கிழமை)
இன்றைய செய்திகள்






9.10.2019(புதன்கிழமை)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑⛑மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஆசிரியர்களின் புது முயற்சி பொது மக்கள் இடைய நல்ல வரவேற்பு
⛑⛑தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களை ‘தூய்மையின் தூதுவர்களாக்கி‘ விழிப்புணர்வு
⛑⛑ஐ.நா.,வில் கேள்வி எழுப்பிய மதுரை மாணவி
⛑⛑அரசு பள்ளி மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அழைத்துச்செல்ல நடவடிக்கை-கல்வி அமைச்சர் செங்கோட்டையன் 
⛑⛑ உதவி பேராசிரியர் பணி: சான்றிதழ்கள் பதிவு செய்ய நிபந்தனை               ⛑⛑தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்: லதா ரஜினிகாந்த்
⛑⛑தமிழக அரசு கல்வித்துறை கேட்கும் விவரங்களால் ஆசிரியர்கள் இடையே சர்ச்சை
⛑⛑கலைத்திருவிழா அறிவிப்பு தாமதம்: அனைத்து பள்ளிகளும் எதிர்பார்ப்பு
⛑⛑12ம் வகுப்பு மாணாக்கர்கள் தேர்வுசெய்யும் பாடங்களின் அடிப்படையில் சான்றிதழ்கள்: கல்வி அமைச்சர்
⛑⛑பிரதமர் மோடி - சீன அதிபரின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா தலங்கள் தற்காலிக மூடல்.
ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட இடங்கள் தற்காலிகமாக மூடல் - சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி இல்லை.





⛑⛑ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் 10 ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
⛑⛑ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு: 2,331 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி
⛑⛑சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை முதல் முறையாக அந்த நாட்டு அரசு, இந்திய அரசிடம் வழங்கி உள்ளது.
⛑⛑எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் வேலையில்லை திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத நிலை தற்போது அமெரிக்காவில் உருவாகி உள்ளது.
⛑⛑அரசு பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமான, 'சமக்ர சிக் ஷா' துறை அதிகாரிகள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர்
⛑⛑நீண்ட நாட்களாக பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு



⛑⛑1990,1991 தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்றவர்கள் விடுபட்ட EL பதிவு செய்ய வட்டாரக்கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டிய மாதிரி படிவம் வெளியீடு
⛑⛑காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்


சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment