இந்த சூப் குடித்து வந்தால் சளி வேரோடு ஒழியும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்த சூப் குடித்து வந்தால் சளி வேரோடு ஒழியும்

இந்த சூப் குடித்து வந்தால் சளி வேரோடு ஒழியும் தூதுவளை சூப் 


தேவையான பொருட்கள் : 

Read this also தயிரை தலைக்கு பயன்படுத்துவது நன்மையா? தீமையா? தெரிந்து கொள்ளலாமா?


 தூதுவளை - 1 கைப்பிடி 

 மிளகு தூள் - 1 ஸ்பூன் 

 புளி - நெல்லிக்காயளவு 

 சீரகத்தூள் - 1 ஸ்பூன் 

 மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் 

 வரமிளகாய் - 3 

 பெருங்காயம் -சிறிது 

 உப்பு - தேவைக்கேற்ப 



 செய்முறை : 

 தூதுவளை இலைகளை சுத்தம் செய்து , நறுக்கி இதனுடன் புளிக்கரைசல் ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் , மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் , வரமிளகாய் , உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பருகி வந்தால் சளி அண்டவே அண்டாது..


No comments:

Post a Comment

Please Comment