IBPS RRB அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது...! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

IBPS RRB அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது...!

IBPS RRB அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது...! 


கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நடந்த IBPS RRB அலுவலக உதவியாளர் முதல் நிலை தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்ஸ்ட்டிட்டியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (IBPS) எனப்படும் நிறுவனம், இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அலுவலக உதவியாளர் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் இன்று IBPS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 



விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகளை ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மெயின் தேர்வு எனப்படும் அடுத்த கட்ட தேர்வை எழுதை தகுதியானவர்கள் ஆவர். 




ரிசர்வ் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... ₹ 77 ஆயிரம் வரை மாத ஊதியம்...! 

 எல்.ஐ.சி நிறுவனத்தில் 8000 காலிப் பணியிடங்கள் ₹ 40,000 வரை ஊதியம்...! 


SBI வங்கியில் 477 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்கள்... விண்ணப்பிக்க அழைப்பு...!


No comments:

Post a Comment

Please Comment