Loan Mela இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் உடனடி வங்கி கடன் - மத்திய அரசு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Loan Mela இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் உடனடி வங்கி கடன் - மத்திய அரசு

Loan Mela இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் உடனடி வங்கி கடன் - மத்திய அரசு 


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பண்டிகை காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அடுத்த வாரம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. 



இதையொட்டி முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரே‌ஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்துள்ளன. இதில் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்படுகின்றன

No comments:

Post a Comment

Please Comment