ஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவரங்கள் 💫
1. *இருப்புப் பதிவேடு*
💫
2. *DISE (No Need)*
💫
3. *நூலகப்பதிவேடு*
💫
4. *ஆய்வகப்பதிவேடு*
💫
5. *கணிணி பதிவேடு மற்றும் கால அட்டவணை.*
💫
6. *துப்புரவாளர் பணியாளர் பதிவேடு.*
💫
7. *மாணவர் திரள் பதிவேடு.*
💫
8. *FA(a) and b registers and test Paper or Test Note.*
💫
9. *சேர்க்கை நீக்கல் பதிவேடு.*
💫
10. *பாடத்திட்டம் மற்றும் பணிப்பதிவேடு(work done register).*
💫
11. *மெல்லக்கற்போர் பதிவேடு மற்றும் செயல்பாடுகள்.*
💫
12. *மாற்றுத்திறனாளிகள் விவரப்பதிவேடு.*
💫
13. *தலைமையாசிரியர் கண்காணிப்புப்பதிவேடு.*
💫
14. *விலையில்லாப் பொருட்கள் வழங்கல் பதிவேடு.*
💫
15. *மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் சுயவருகைப்பதிவேடு*
💫
16. *MR, CCE records.*
💫
17. *PA report*
💫18. *SMC பதிவேடு.*
💫
19. *ஆசிரியர் பயிற்சி பதிவேடு.*
💫
20. *ஆசிரியர் வருகைப்பதிவேடு.*
💫
21. *சுற்றறிக்கைப் பதிவேடு.*
💫
22. *விடுப்புப்பதிவேடு.*
💫
23. *PINDICS ( no need)*
💫
24. *பள்ளி முழுமைக்கான கால அட்டவணை.*
💫
25. *பார்வையாளர் பதிவேடு (BEO and BRTE's)*
💫
26. *பள்ளி மேம்பாட்டுத்திட்டம் ( ஏப்ரல் மாதம் வட்டார வளமையத்திலிருந்து கொடுக்கப்பட்ட படிவத்தின் நகல் அல்லது அசல்)*
💫
27. *பள்ளி மேலாண்மைக்குழு பதிவேடு.*
💫
28. *மாணவர்களின் உதவித்தொகை பதிவேடு.*
💫
29. *உடல் நல பதிவேடு ( ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது)*
💫
30. *பள்ளி, பராமரிப்பு மாணிய வரவு, செலவு கணக்கு மற்றும் உரிய பதிவேடுகள்.*
💫
31. *புகைப்படங்கள் மற்றும் சான்றுகள் ( செலவீனங்கள், பராமரிப்பு, விழா கொண்டாட்டங்கள் போன்றவைகளுக்கான புகைப்படங்கள்)*

No comments:
Post a Comment
Please Comment