தினமும் 1 மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தினமும் 1 மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள்

DSE - பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் ( Physical Activities ) அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.




வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்னர் 15நிமிடங்களும் மாலை 45 நிமிடங்களும் உடல் சார்ந்த பயிற்சிகள் ( Physical Activities ) அளிக்கப்படும் பட்சத்தில் மாணவர்களின் உடற்தகுதி ( Physical fitness ) மேம்படுவதோடு தனித்திறன், ஆளுமை மேம்பட்டு, கற்றல் திறனும் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்பதால் இதனை செயல்பாட்டுக்குக் கொண்டுவர அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Please Comment