அமேசானில் 11 மணி நேரம் பேட்டரி தாங்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்! 11 hour battery-powered smart speaker on Amazon!
இந்திய வாடிக்கையாளர்களுக்கு அமேசானில் 11 மணி நேரம் பேட்டரி தாங்கும் வகையிலான எகோ இன்புட் போர்ட்டபில் ஸ்மார்ட் ஸ்பீக்கர் விற்பனைக்கு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 18ம் தேதியே இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் விற்பனைக்கு வர உள்ளன. இவை தொடர்ந்து 10 மணி நேரம் பாடலை ஒலிக்கும். அதோடு 11 மணி நேரம் சார்ஜ் நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
4,800 மெஹாஹட்ஸ் - 360 டிகிரி கோணத்தில் ஒலி அமைப்பு - 1.5 இன்ச் ஸ்பீக்கர் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு அலெக்ஸா சாதனம் மிகவும் பிடித்தமானதாக உள்ளது. இதன் அடிப்படையில்தான் எகோ இன்புட் போர்டபிள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக அமேசான் டிவைஸஸ் இந்தியாவின் தலைவர் பரக் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் தயாரிப்பின் விலை ரூ.4,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Smart Speaker For Sale In India Echo Input Portable 11 Hour Battery These smart speakers are set to go on sale on December 18th ahead of Christmas. These will continue to sound for 10 hours. It is also made to stand for 11 hours.
The 4,800 MHz - 360-degree angle sound system - is designed with a 1.5-inch speaker. Alexa device is a favorite for Indians. Amazon Devices India President Barak Gupta said that the Eco Input Portable Smart Speakers is based on this. The price of this first generation product is set at Rs 4,999
No comments:
Post a Comment
Please Comment