உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 17ல் சிலம்ப பயிற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 17ல் சிலம்ப பயிற்சி

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 17ல் சிலம்ப பயிற்சி 




சேலம்: பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தர, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, வரும், 17ல் சிலம்ப பயிற்சியளிக்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில், அரசு, உதவி பெறும் பள்ளியில், ஆறு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பாட்ட பயிற்சியளிக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கும், ஒருநாள் சிலம்பாட்ட பயிற்சியளிக்கப்படுகிறது. டிச., 17ல், தீரஜ்லால் தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கும் பயிற்சி யில், பள்ளிக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம், உடற்கல்வி ஆசிரியர்கள் கண்டிப்பாக பங்கேற்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.



 Silambatta training for Physical Teachers 17


SALEM: Through the Integrated Education Program, on behalf of the Tamil Nadu Silambatta Corporation, the Government, aided school, six to six plus two, students, students, the traditional martial arts of Tamilnadu is being trained. As part of that, all school fitness teachers in Salem district are given some day training. On December 17, District Principal Ganeshmoorthy has instructed the school to take part in a tuition and physical education course at Tirajlal Technical College.

No comments:

Post a Comment

Please Comment