ரூ.199க்கு 1000 ஜி.பி. டேட்டாவா......ஜியோவின் அடுத்த ஆஃபர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரூ.199க்கு 1000 ஜி.பி. டேட்டாவா......ஜியோவின் அடுத்த ஆஃபர்

ரூ.199க்கு 1000 ஜி.பி. டேட்டாவா......ஜியோவின் அடுத்த ஆஃபர் 

ஜியோ நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.199 விலையில் 1000 ஜி.பி. இணைய சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ தொடர்ந்து வாடிக்கையாளர்களை தக்க வைக்க ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கிறது. 

இந்நிலையில் தற்போது 1000 ஜி.பி. டேட்டாவை வெறும் ரூ.199 விலையில் வழங்குவதாக தெரிவித்து மற்ற நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இந்த ஆஃபர் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடையாது. ஜியோ பைபர் இணைய சேவையை உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது. மேலும் இதில் அன்லிமிடெட் அழைப்புகளும் உண்டு. ஆனால் இவற்றின் வேலிடிட்டி 7 நாட்கள் மட்டுமே ஆகும். இதற்கு முன்னால் ஜியோ நிறுவனம் இதே விலையில் 100 ஜி.பி. அளவில் மட்டுமே இணைய சேவையை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

1000 GB for Rs199 Data ...... Geo's Next Offer

Jio launches on New Year's Eve with a price of Rs. Has announced that it will offer internet service. Jio is a leading market leader in the telecommunications market and constantly offers offers to retain customers. In this case, it is currently 1000 GB. The company has shocked other companies by offering data at a price of Rs199. 

But this offer is not available to prepaid and postpaid customers. Jio fiber has announced that it is only valid for those who use the Internet service. It also includes unlimited calls. But the validity of these is only 7 days. Prior to this, Jio was offering 100GB at the same price. It is noteworthy that only the Internet service was provided.

No comments:

Post a Comment

Please Comment