தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிப்பு
தமிழகத்தில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியதன் காரணமாக நேற்று மகாபலிபுரம், கல்பாக்கம், புதுச்சேரி, காலாப்பட்டு, நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர், வலங்கைமான் உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர், விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Heavy rainfall in 4 districts of Tamil Nadu
Tamil Nadu due to the formation of the atmospheric overlap cycle yesterday, Mahapalipuram, Kalpakkam, Puducherry, Kalapatti, Nagai, Karaikal, Mayiladuthurai, Sirkazhi, Kumbakonam, Thanjavur and Valangaimana.
Heavy rains are expected in the next 24 hours in Tamil Nadu, Naga, Thanjavur, Thiruvarur and Virudhunagar districts.

No comments:
Post a Comment
Please Comment