உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத
9 மாவட்டத்தில் மட்டும் பொங்கல் பரிசு
உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர் தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டும் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Pongal Prize High Court Branch in 9 Districts where Local Government elections are not held
The Pongal gift package will be issued to rice family card holders in 9 districts where there is no rural local government in Tamil Nadu. During the Pongal festival in Tamil Nadu last year, for the first time, all family cardholders were gifted with a pongal gift of Rs. 1,000 and a kilogram of grocery, a kilo of sugar, sugar cane, cashew and grapes.

No comments:
Post a Comment
Please Comment