இன்றைய தங்கம் விலை
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வுசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலை 29 ஆயிரத்து 208 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 112 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி 22 கேரட் தங்கம், நேற்று ஒரு கிராம் 3 ஆயிரத்து 651 ரூபாயில் இருந்து 14 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 3 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 29 ஆயிரத்து 208 ரூபாயிலிருந்து 112 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 24 கேரட் தங்கம் கிராமிற்கு 3 ஆயிரத்து 833 ரூபாயிலிருந்து 14 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 847 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரன் 30 ஆயிரத்து 664 ரூபாயிலிருந்து 112 ரூபாய் 30 ஆயிரத்து 776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 49,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold prices today
The price of jewelery gold went up by Rs.122 Accordingly, 22 carats of gold was yesterday sold at Rs. 3 thousand 665, up from Rs. A shaving is increased from 29 thousand 208 rupees to 112 thousand rupees and is sold for 29 thousand 320.
Similarly, 24 carat gold sells at Rs 3 thousand 847, up from Rs 3000 833 per gram. A shaving is sold for 30 thousand 664 rupees to 112 thousand 30 thousand 776 rupees. Similarly, silver is sold at Rs 49,300 per kg, up by Rs 500 per kg.

No comments:
Post a Comment
Please Comment