அண்ணா பல்கலை.யில் தற்காலிக ஆசிரியர் பணி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அண்ணா பல்கலை.யில் தற்காலிக ஆசிரியர் பணி

அண்ணா பல்கலை.யில் தற்காலிக ஆசிரியர் பணி 

அண்ணா பல்கலைக்கழகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகத்தின் கீழ் 13 உறுப்புக் கல்லூரிகள், 3 மண்டல கல்லூரிகளில் காலியாக உள்ள 133 பேராசிரியர் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன. இதற்கு முதுநிலை பொறி யியல் படிப்பில் 75 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர் கள் விண்ணப்பிக்கலாம். 

மாத ஊதிய மாக ரூ.25,000 வழங்கப்படும். அதிகப் படியான பட்டதாரிகள் விண்ணப்பிக் கும் பட்சத்தில் எழுத்து மற்றும் நேர் முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் கள் தேர்வு செய்யப்படுவர் விருப்பம் உள்ளவர்கள் 
என்ற இணையதளத் தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment