'தமிழி' எழுத்து வடிவில் திருக்குறள் புத்தகம் உருவாக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'தமிழி' எழுத்து வடிவில் திருக்குறள் புத்தகம் உருவாக்கம்

'தமிழி' எழுத்து வடிவில் திருக்குறள் புத்தகம் உருவாக்கம்



கரூர்: மாணவர்களால், 2,500 ஆண்டுகள் தொன்மையான, 'தமிழி' எழுத்து வடிவில், திருக்குறள் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. கரூர், திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில், பரணி பார்க் பள்ளி ஆசிரியர், மாணவர்கள் இணைந்து தமிழின் ஆதி எழுத்து வடிவில் தொன்மையான, 'தமிழி' எழுத்து வடிவில் திருக்குறள் புத்தகம் உருவாக்கப்பட்டது. 

அதன் முதல் பிரதியை, தேசிய தொல்பொருள் நினைவு சின்னங்கள் ஆணையத் தலைவர் தருண்விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டது. 2,500 ஆண்டுகள் தொன்மையான 'தமிழி' எழுத்து வடிவில், புத்தகமாக உருவாக்கியுள்ளது தேசிய அளவில் சிறந்த முன்னுதாரணம் என்று பாராட்டினார். மேலும், விரைவில் டில்லியில் நடைபெறும், விழாவில் 'தமிழி' திருக்குறள் புத்தகம் முறைப்படி வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Thirukkural book is written in Tamil language. 

Under the leadership of Ramasubramanian, the National Coordinator of the Student Youth Movement of Karur, Karuni, Thirukkural book was created in Tamil in the form of 'Tamili', an ancient script of Tamil, in collaboration with the teacher and students of Parani Park School. 

The first copy was handed over to the National Archaeological Monuments Commission Chairman Darunvijay. He wrote that the book has been written in the form of 2,500 years of old 'Tamil' writing as a national paradigm. He also said that the 'Tamili' Tirukkural book will be released at a function to be held in Delhi soon.

No comments:

Post a Comment

Please Comment