கேட்ஜெட் வாங்கவேண்டுமா? இதோ உங்களுக்கான பரிந்துரைகள்!
ரோலண்ட் கோ: பியானோ (அலெக்சா பில்ட் இன்)
கோ பியானோ இப்போது அலெக்ஸா பில்ட்-இன் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் அலெக்சா பில்ட் இன் வசதி இருப்பதால் கற்று கொள்ளவதற்கும், வாசிப்பதற்கும் மிகவும் எளிதாக உள்ளது.
இந்த பியானோவில் பில்ட் இன் ஒலி இயந்திரம் இருப்பதால் குரலைப் பயன்படுத்தி இக்கருவியை கட்டுப்படுத்த முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பு. இந்த ரோலண்ட் கோ பியானோவானது அலெக்ஸாவின் மெட்ரோனோம் செயலை கவனித்துக்கொள்கிறது.
இதுபோக இசையை பதிவு செய்து கிளவுடில் பதிவேற்றுகிறது. இதன் விலை ரூ.36,000.தி ராக் 300 இசை கருவியானது பார்வை ஈர்க்கும் வண்ணமும், நேர்த்தியான வடிவமைப்பிலும், எளிதாக பார்ட்டிக்கு எடுத்து செல்ல தோதுவாக உள்ளது.
இக்கருவியில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த 4 இஞ்ச் சப்-ஊஃபர் மற்றும் 2.5 இஞ்ச் அங்குல ட்வீட்டர்களைக் கொண்டுள்ளதால் பாடல் மிகத் தெளிவாகக் கேட்ட முடிகிறது. மேலும் இக்கருவியில் கரோக்கேவுடன் எஃப்எம் வானொலி நிகழ்சிகளை பதிவு செய்ய தோதுவாக உள்ளது.
இது ஆன்லைன் மற்றும் கடைகளிலும் கிடைக்கும். இதன் விலை ரூ.3,199/..
பயனீர் டி.எஸ் - WX400DA
இந்த காம்பாக்ட் ஆக்டிவ் ஒலிபெருக்கியானது 250 வாட்ஸ் கிளாஸ்-டி பெருக்கியுடன் நாங்கு சக்கர வாகனங்களுக்கு (கார்) ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் ''டவுன் ஃபயர்' ஸ்பீக்கர் வடிவமைப்பைப் பயன்படுத்தி, குறைந்த அளவிலான அதிர்வெண் ஒலிகளை எழுப்புகிறது. அளவிலும் மிக சிறியதாகவே உள்ளது. இதன் விலை ரூ.21,890.
தற்போது வயர்லெஸ் சக்தியுடன் விற்பனைக்கு வந்துள்ள இந்த நோட்புக் ஆனது, பேனாவுக்கான பிரத்யேக இட வசதியுடன், பவர்-பேங்க் உடனும், கிரெடிட் கார்டுகள் வைத்து கொள்ள ஏதுவாகவும், பிற ஆவணங்கள் வைத்து கொள்ள வசதியாக உள்ளது.
A5 அளவு, 192 பக்க ஹார்ட்பவுண்ட் பென்லைன் வசதியை எளிதாக மாற்றி அமைக்ககூடியதாகவும் உள்ளது. இதில் 3 இன் 1 சார்ஜிங் கேபிள் மற்றும் 16 ஜிபி யூ.எஸ்.பி டிரைவ் உள்ளது. இதன் விலை ரூ.7,500/-.
Want to buy a gadget?Here are suggestions for you!
Roland Co: Piano (Alexa Built In) Co. Piano is now on sale with Alexa Built-In. With Alexa built-in features, it is much easier to learn and read. The unique feature of this piano is that it has a built-in sound engine that can be controlled using the voice.
This Roland Go piano takes care of Alexa's metronome. It records and uploads music to the cloud. The Rock 300 music instrument is attractive, elegant and easy to take to the party. The most powerful 4-inch sub-woofer and 2.5-inch inch tweeters in the instrument make it very easy to hear the song.
It is also possible to record FM radio programs with Karaoke. It is available online and in stores. Pioneer DS - WX400DA This compact active subwoofer is designed to be used with 250 watts Class-D amplifier for four wheelers (auto). Using its 'Fire of the Town' speaker design, it generates low-frequency sounds. The scale is very small.
The wireless-powered notebook is now available for sale at Rs. 21,890. The notebook is equipped with pen space, power-bank, credit cards and other documents. The A5 size, the 192-sided Hardbound Penline is easily customizable. It has a 3-in-1 charging cable and a 16GB USB drive. Its price is Rs. 7,500 / -.


No comments:
Post a Comment
Please Comment