பல நோய்களுக்கு வழிவகுக்கும் சுத்தரிக்கப்பட்ட குடிநீர்..!
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பாட்டிலிலும், கேன்களிலும் அடைத்து விற்கப்படும் பெரும்பான்மையான நிறுவனங்களின் குடிநீர் சுத்தமாக இருப்பதில்லை.
நம்மில் பலருக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், பல் மற்றும் எலும்பு நோய்கள், சிறுநீரக நோய்கள், தோல் வியாதிகளுக்கு முக்கியக் காரணமே இந்த குடிநீர் தான். காசு கொடுத்து நோயை வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.
தண்ணீரை பில்டர் செய்து குடித்தால் நோய்கள் தான் வரும். மினரல் பாட்டில் வாட்டர் -ஐ பயன்படுத்தக் கூடாது.
வாட்டர் பில்டரில் மூன்று மாதத்திற்குப் பிறகு அந்த பில்டரை வெளியில் எடுத்துப் பார்த்தால் வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.
அதை தட்டினால் அதிலிருந்து மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும். அது தூசுகள் அல்ல, நம் உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான தாதுப்பொருட்கள் ஆகும்.
இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு, மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ஆகும். மண் பானையில் குடிநீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த தண்ணீர் சுத்தபடுத்தும் கருவி மண் பானை ஆகும்.
மண் பானையில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் கட்டி போட்டு, பின்னர் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் ஏற்படும் அதிகத் தாகத்தைத் தீர்ப்பதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும். மேலும், உள்ளே ஈயம் பூசப்படாத செம்புக் குடத்தில் நீரை நிரப்பிப் பருகினால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். செம்புக் குடம் இல்லாதவர்கள், செம்பு காசுகளைத் தண்ணீரில் போட்டு வைத்து பயன்படுத்தலாம். அலுமினியம் பாத்திரத்தில் நீர் வைப்பதை தவிர்த்துச் செம்பு குடத்தினுள் நீரைவைத்தால், நீரில் உள்ள அத்தனை கிருமிகளும் அழிந்துவிடும்.
Purified Drinking Water That Leads to Many Diseases
Most of the companies that sell bottled cans and bottles are not clean. Drinking water is a major cause of diarrhea, respiratory disease, tooth and bone disease, kidney disease and skin ailments for many of us. The truth is that we are buying the disease by paying cash. Drinking water and drinking it causes diseases. Do not use mineral bottled water. The water builder is white with a yellow or greenish dust. Tap on it and the dust from the wood will drop down. It is not the dust but the essential minerals that our body needs.
For natural purification, pottery is an excellent water purification tool. Pouring drinking water into the soil pot and holding it for two to five hours will absorb all the bad substances in the water and provide the soil with energy. So the best water purifier in the world is the pot. Tying the root and cuttings of the root and rootstock in the soil pot, and then drinking the same water will alleviate summer thirst and reduce body heat.
Also, if you fill the copper jug with lead inside, the body will be refreshed. People who do not have a copper pitcher can use copper coins in water. If you keep water in the copper pitcher rather than putting it in an aluminum container, all the germs in the water will be destroyed.

No comments:
Post a Comment
Please Comment