கேட்ஜெட் தொழில்நுட்பத்தில் இந்த வார புதுவரவுகளை தெரிஞ்சுக்கோங்க!
ரிக்கோவின் 360 டிகிரி கேமரா எந்தவொரு நிகழ்வையும் நேரலை-ஸ்ட்ரீமிங் செய்வதற்கும், எந்தவொரு நிகழ்விலும் 360 டிகிரி வீடியோக்கள் மற்றும் ஸ்டில்களை பதிவு செய்வதற்கும் சிறந்தது. நீங்கள் 4k வீடியோக்களை 30fps-இல் எடுக்கலாம் மற்றும் வயர்லெஸ் நெட்ஒர்க் மூலமாக பகிரலாம். விலை ரூ.21,000 மேலும் விபரங்களுக்கு http://theta360.com/மிகச் சிறந்த அதிவேக 5 ஜி, 5 வது gen AI, ஜிகாபிக்சல் புகைப்படம் மற்றும் டெஸ்க்டாப்- லெவல் கேமிங், 7.5 ஜி.பி.பி.எஸ் வேகம், 8k வீடியோக்கள், 200 மெகாபிக்சல் புகைப்படங்கள், டால்பி விஷன் வீடியோக்கள், 10-பிட் எச்டிஆர் கேமிங் என பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த எஸ்ஓசி 2020ஆம் ஆண்டில் பிரீமியம் முதன்மை தொலைபேசிகளை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://qualcomm.com/
சோனி எஸ்ஆர்எஸ் டபிள்யூஎஸ் 1
சோனி எஸ்ஆர்எஸ் டபிள்யூஎஸ் 1 ஸ்பீக்கர் கேமிங் மற்றும் அதிரடி திரைப்படங்களைப் பார்ப்பதற்கு ஏற்றவை. உங்களது தோள்களில் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை ரூ. 21,000 http://store.sony.com/
மோட்டோரோலா ஒன் ஹைப்பர்மோட்டோரோலாவின் ஆல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனில் உள்ள பாப்-அப் கேமரா 64 எம்.பி ஸ்டில்கள் மற்றும் 32 எம்.பி செல்பி கேமரா உள்ளது. 6.5 இன்ச் எச்.டி, 45w சார்ஜிங் செய்யும் வசதி உள்ளது. விலை ரூ.28,500 http://motorola.com/
ஒமேகா சீமாஸ்டர் மூழ்காளர் 007கிரேடு 2 அல்ட்ராலைட் டைட்டானியத்தில் வரும், பழுப்பு நிற கலரில் டைட்டானியம் மெஷ் பிரேஸ்லெட் போன்று இருக்கும். மாஸ்டர் க்ரோனோமீட்டரில் சிறந்த துல்லியம், காந்த எதிர்ப்பு பாதுகாப்பு மற்றும் சிறந்த நீர் எதிர்ப்பு உள்ளது. விலை ரூ.6.12 லட்சம் http://omegawatches.com/
Check out this week's updates on gadget technology!
Rico's 360-degree camera is great for live-streaming any event and recording 360-degree videos and stills in any event. You can take 4k videos at 30fps and share them via wireless network. Price Rs 21,000 More Details http://theta360.com/ Best High Speed 5G, 5th gen AI, Gigapixel Photography & Desktop- Level Gaming, 7.5 Gbps Speed, 8k Videos, 200 Megapixel Photos, Dolby Vision has many features, such as videos, 10-bit HDR gaming.
This SOC is expected to run premium flagship phones by 2020. http://qualcomm.com/ Sony SRS WS1 The Sony SRS WS1 speaker is ideal for gaming and watching action movies. Designed to fit your shoulders. Price Category 21,000 http://store.sony.com/ The Motorola One Hypermotorola's all-screen smartphone has a pop-up camera of 64 MP stills and a 32MP selfie camera.
It has a 6.5 inch HD, 45w charging facility. Price Rs 28,500 http://motorola.com/ Omega Seamaster Diver 007 Grade 2 Ultralight comes in Titanium, brown titanium mesh bracelet. The Master Chronometer has excellent accuracy, magnetic resistance and excellent water resistance. Http://omegawatches.com/
No comments:
Post a Comment
Please Comment