பள்ளிகளுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு!
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் விவரங்களை தயார் நிலையில் வைக்க தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். .
மாவட்டங்களில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த தேர்வு மையங்களில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுத இருக்கிறார்கள், அவர்களின் பள்ளி விவரம், தேர்வு எழுத இருக்கும் மொழி உள்ளிட்ட விவரங்களை தனித்தனியே சேகரித்து தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே பல்வேறு மத்திய அரசுப்பணிகளில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 271 பணியிடங்களை நிரப்புவதற்கான இறுதிக்கட்டத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசுப்பணிகளில் கணக்காளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், புள்ளியியல் அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் உள்ளிட்ட 21 பணிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
Directors of the Selection Department to schools!
The Director of Electives has ordered the keeping of the details of the students who are preparing for the Class 5 and 8th General Elections. The general election is scheduled for March 5th and 8th. Director of Elections Department Usharani has instructed all schools to keep the details of the students ready for the general election.
All schools have been instructed to keep a record of how many students have to write exams in the integrated exam centers set up in the district, including their school description and the language they write exams.
Meanwhile, the final selection process for filling 11 thousand 271 vacancies in various central government functions is starting today at 10 am. This exam will fill 21 vacancies in the Central Government functions including Accountant, Analyst, Assistant Inspector, Statistical Officer, Income Department Analyst and Drug Prevention Inspector.

No comments:
Post a Comment
Please Comment