மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் சிவப்பு கொய்யா - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் சிவப்பு கொய்யா

மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் சிவப்பு கொய்யா



கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. 

மேலும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது.கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது. 

கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது. கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.


A red guava that destroys breast cancer cells


The skin of the red guava, which destroys breast cancer cells, is rich in nutrients. The skin should not be eaten. Eliminates dryness of the skin and gives face light and beauty. Guava fruit has been found to reduce the risk of prostate cancer. 

They also contain lycopene, which destroys breast cancer cells. High levels of Vitamin A in guava fruit helps to reduce eye problems for pregnant women and for the developing fetus. 

Guava contains nutrients such as folic acid and vitamin B9, which help the baby's brain and nervous system function properly.

No comments:

Post a Comment

Please Comment