லிச்சிப் பழம் தரும் நன்மைகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

லிச்சிப் பழம் தரும் நன்மைகள்

லிச்சிப் பழம் தரும் நன்மைகள்



லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும். லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். 

 இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


Benefits of Lychee Fruit 


Lichchi fruit has powerful antioxidants and anti-cancer properties, so it can provide good protection against breast cancer in women. People who eat more of lichi fruit will have a lower risk of heart disease. 

This is because of the powerful antioxidants present in it. Phytochemicals in the lychee fruit prevent the abnormal growth of cells, prevent the formation of cataracts, and improve eye health.

No comments:

Post a Comment

Please Comment