குழந்தைகளுக்கு மருந்துகளை கொடுக்கும் முறைகள் என்னென்ன ??
குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அவர்களுக்கு மருந்து கொடுப்பது பெரும் சிரமமான ஒன்றாகும். மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு உணவுடன் மருந்தினை கலந்து கொடுப்பதால், அவை செயல்திறனை இழக்கின்றன. இயன்றவரை தண்ணீருடன் மட்டுமே மருந்தை கொடுக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நலம் தேறியதும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது.
அவ்வாறு செய்தால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை நோய்க்கிருமிகளின் வீரியத்தால் இன்னும் மோசமாகிவிடும். சாதரண தும்மல், இருமல் போன்றவற்றிற்கு மருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்தையும் கொடுக்கக்கூடாது. பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது மிகவும் மோசமானது. எனவே கவனத்துடன் மருந்துகளை கொடுக்க வேண்டும்.
What are the methods of administering medication to children?
Adolescent children who eat the drug may lose their efficacy by mixing the drug with the food. You should only give the medicine with water. Do not discontinue the medication within five or six days after the child's recovery. Doing so will only worsen the condition of the infant's seizures. There is no need for medication for common sneezing and coughing. No medication should be given without doctor's advice. It is worse for adults to reduce their dose of prescription pills. Therefore, you need to give medicines carefully.

No comments:
Post a Comment
Please Comment