கல்விச் செய்திகள்
2050 மார்கழி 2 ♝ & 18•12•2019
🔥
🛡DSE - சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதிற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்திட 30 -12 -2019 வரை காலநீட்டிப்பு
🔥
🛡ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம்வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்தபணிகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி பணிகள் முடிக்கப்பட்டு தயாராக வைத்திருக்குமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
🔥
🛡அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் கவனமுடனும், சரியான முறையிலும் மதிப்பீடு செய்ய வேண்டும் என அறிவுரை கூறப்பட்டுள்ளது
🔥
🛡நாட்டு மக்கள் உடல்நலனை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை வலியுறுத்தி ' திறன் இந்தியா இயக்கம் ' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார் . அதன்படி , - அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அடுத்த மாதம் ( ஜனவரி ) முதல் மாணவர்கள் உடற்பயிற்சிக்கு தினமும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் , அதற்கேற்ப பாடவேளைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு ( யு . ஜி . சி . ) உத்தரவு
🔥
🛡சேலத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 2170 ஆசிரியர்களுக்கு மெமோ : சார்ந்த BDO அலுவத்தில் ஆஜராக சேலம் CEO உத்தரவு.
🔥
🛡உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கான ஊதிய அட்டவணை வெளியீடு :
> Presiding Officer - Rs 2,050
> PO ( I, III to V ) - Rs 1550
> PO II - Rs 600
> PO VI - Rs 600.
🔥
🛡தேர்தல் தேதியில் நடைபெற இருந்த தொலைதூரக் கல்வித் தேர்வுகளை 10.1.19 & 11.1.19 என மாற்றியமைத்து அண்ணாமலை பல்கலைகழகம் அறிவிப்பு.
🔥
🛡TNPSC 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இந்த வாரம் வெளியீடு - நாளிதழ் செய்தி.
🔥
🛡டியூசன் எடுத்து குடும்பத்தை காப்பாற்றி, நாசாவுக்கு செல்லும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவி.

No comments:
Post a Comment
Please Comment