இன்றைய செய்திகள் 16/12/2019
🎀🎀உள்ளாட்சி தேர்தலில் யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல்
👉ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணிக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்களால் நியமிக்கப்பட உள்ளனர்.
அவ்வாறு நியமிக்கப்படும் தேர்தல் பணியாளர்களில் கர்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
🎀🎀2017-18, 2018-19 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு இன்றுக்குள் மடிக்கணினி வழங்க ஆணை
மாணவர்களிடம் Bonafied Certificate பெற்றுக்கொண்டு மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
🎀🎀குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறார்களை ஈடுபடுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்
போராட்டத்தில் சிறார்களை தவறாக ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
அனைத்து மாநில டிஜிபிக்களுக்கு தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் சுற்றறிக்கை
🎀🎀வரும், 22ம் தேதி முதல், 30 வரை நடக்கவிருந்த துறை தேர்வுகள், உள்ளாட்சி தேர்தல் காரணமாக, ஜன., 5 முதல், 12 வரை நடக்கும்.டில்லி உட்பட, 33 மையங்களில் தேர்வு நடக்கும் தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை, டிச., 27 முதல், ஜன., 12க்குள் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in ல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.இத்தகவலை, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்து உள்ளது.
🎀🎀உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பரிந்துரை அறிக்கையை, ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்
🎀🎀பொதுத் தேர்வெழுதும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விவரம் - அரசு தேர்வுத்துறை வெளியீடு
🎀🎀Bio - Metric பதிவிற்கும் வருகைப்பதிவேடு கையொப்பம் நேரத்திற்கும் வித்தியாசம் - விளக்கம் கோரி சிட்லப்பாக்கம் கல்வி மாவட்டத்தை சார்ந்த மேல்நிலை ஆசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
🎀🎀நாட்டிலேயே முதல் முறையாக, ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், கணினி வாயிலாக, தேர்தல் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலரின் கீழ், ஒரு ஓட்டுச்சாவடிக்கு, ஏழு அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்
🎀🎀26 நாடுகளின் செயற்கைகோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோவிற்கு ரூ.1,245 கோடி வருமானம் கிடைத்தது.
🎀🎀வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜனவரி 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
🎀🎀பாடங்களுக்கு வழங்குவதைபோல மாணவர் விளையாட்டு திறன் அறியவும் ரேங்க் கார்டு: தமிழக அரசு பள்ளிகளில் ஏற்பாடு
🎀🎀ஓய்வு அறையில் ஆசிரியர்கள் தூங்குவது குற்றமாகாது - தமிழக ஆசிரியர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு 🎀🎀டிஜிட்டல் பண பரிவர்த்தனை NEFTஐ நாள் முழுவதும் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி : நாடு முழுவதும் இன்று முதல் அமல் 🎀🎀கற்பித்தல் செயல்பாடுகளை சோதிக்கும் கல்வித்துறை ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு சுயமதிப்பீடு: ஆன்லைனில் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்
🎀🎀சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வந்த நிலையில், தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
🎀🎀அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்.வடகிழக்கு மக்களின் மொழி, அடையாளம், உரிமை பாதுகாக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி.
🎀🎀ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
🎀🎀வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்- அமித்ஷா
🎀🎀குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
🎀🎀ஆராய்ச்சிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகையை பல்கலைக்கழக மானியக்குழு உயர்த்தியுள்ளது. இளநிலை ஆய்வாளருக்கான உதவி தொகையை 24,800 ரூபாயில் இருந்து 31 ஆயிரம் ரூபாயாகவும், முதுநிலை ஆய்வாளருக்கான தொகையை 27,900 ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாயாகவும் பல்கலைக்கழக மானியக் குழு உயர்த்தியுள்ளது.
🎀🎀பிரிட்டனில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் போரிஸ் ஜான்சன். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🎀🎀ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அடுத்த மாத இறுதிக்குள் இங்கிலாந்து வெளியேறும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
🎀🎀DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் , பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை EMIS - ல் பதிவேற்றம் செய்ததன் தொடர்ச்சியாக தலைமையாசிரியர்கள் , 16.12.2019 முதல் 30.12.2019 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் www.tnpsc.gov.in சென்று மாணாக்கரது விவரங்களை சரிபார்த்து கூடுதல் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய உத்தரவு.
🎀🎀தமிழகம் முழுவதும் 300 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் தேவைப்படும் மாணவ, மாணவியருக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, கூடுதலாக தேவைப்படும் வகுப்பறை வசதிகள், பள்ளிகளுக்கான சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விரிவான பரிந்துரை அறிக்கையை தயார் செய்து ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பரிந்துரையில் தெரிவிக்கப்படும் திட்டங்கள் நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
🎀🎀பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் பழனிசாமி மேற்பார்வையில் ஆசிரியர் குழுவை பள்ளிக்கல்வித் துறை அமைத்துள்ளது.
🎀🎀EMIS கொடுமைகள் உள்ளிட்ட ஆசிரியர்களின் இன்றைய தர்மசங்கடமான, பரிதாபகரமான சூழ்நிலை மற்றும் கற்பித்தல் பாதிக்கப்படுவது குறித்து பட்டவர்த்தனமாக தோலுரித்துக்காட்டிய நேற்றைய 15.12.19 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
🌹🌹பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு:
இனி, நம் குழந்தைகள் ÷ அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக
' smartphones'
பயன்பாடும், ' cam scanner,
Diksa, Mx Videoplayer, Es file manager'
போன்ற Android Apps,
' You tube 'யும்
பயன்படுத்த தேவையும்
வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது,
அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும் வரலாம். எனவே,
முன்னெச்சரிக்கையாக
'Phone 'ல்
செய்ய வேண்டியது;
' Play store' சென்று
' Settings' ல்
' Parent control' option
ஐ 'on' செய்யவும்.
அதன் கீழே உள்ள
'Apps and Games'
ஐ கிளிக் செய்து '12+'ல் டிக் செய்யவும்.
அடுத்ததாக ' Films' ஐ கிளிக் செய்து ' U' என்பதை டிக் செய்யவும்.
அதேபோல் ' YOU TUBE' settings
ல் ' Restriction mode ' ஐ 'On' செய்யவும்.
இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல்,
தேவையற்ற விளம்பரம்,Video
குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு
பாதுகாப்பானதாக இருக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:
Post a Comment
Please Comment