முடி உதிர்வதற்கான காரணங்கள் தெரியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முடி உதிர்வதற்கான காரணங்கள் தெரியுமா?

முடி உதிர்வதற்கான காரணங்கள் தெரியுமா?




தலைமுடி உதிர்வதை தவிர்க்க முடியாது. வயது கூடுதல், பரம்பரையை பொறுத்தே முடி பொலிவு விளங்குகின்றது. இது தவிர மருத்துவ காரணங்களாலும் முடி இழப்பு ஏற்பட காரணம் உண்டு. தலைமுடி இழப்பதோடு இமை, புருவம் இவற்றிலும் முடி இழப்பு ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். தலைமுடி இழப்போடு உடல் வலியும் கூடவே இருந்தால் தைராய்டு பரிசோதனை அவசியம். தலைமுடி கொட்டுதலோடு உடல் சக்தியின்று அசதியாக இருந்தால் தேவையான சத்துணவு உடலுக்கு கிடைக்கவில்லை. 


தலைமுடி கொட்டுதல், நகங்கள் எளிதில் உடைதல் இவை இரும்பு சத்து குறைவு, ரத்த சோகை இவற்றினைக் குறிக்கும். சிலவகை மருந்துகள் முடி கொட்டுதலை ஏற்படுத்தும். ஆக முடி கொட்டுதலின் பொழுது பொலிவிற்கு மட்டும் கவனம் செலுத்தாமல் மருத்துவ காரணங்களையும் அறிந்து தீர்வு கொள்ள வேண்டும்.




Do you know the causes of hair loss? 


Hair loss depends on age and age. Apart from this, medical reasons also cause hair loss. In case of hair loss along with loss of hair and eyebrows, seek medical advice. Thyroid examination is essential if you have a loss of hair and are in pain. If the hair is unnatural without the power of the body, the body does not get the necessary nutrition. Hair loss and nail breaks are often referred to as iron deficiency and anemia. Certain medications can cause hair loss. When giving a haircut, you need to address the medical reasons and not just focus on the problem.

No comments:

Post a Comment

Please Comment