பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி
எழுத்தாளரும், பதிப்பாளருமான முல்லை முத்தையாவின் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெற வுள்ளது.
பாரதிதாசனின் படைப்புகளை முதன் முதலில் 1943-ல் பதிப்பித்தவர் முல்லை முத்தையா. எழுத்தாளர்கள் தி.ஜ.ரங்கநாதன், டி.எஸ்.சொக்கலிங்கம், கோவை அய்யாமுத்து, வல்லிக்கண்ணன், ராஜாஜி, க.அன்பழகன், சு.ராஜாராம், எம்.எஸ். உதயமூர்த்தி ஆகியோரின் நூல்களையும் வெளிட்டவர்.
அவரது நூற்றாண்டு பிறந்த நாள், வரும் 2020 ஜூன் 7-ம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு 'தமிழ் வளர்த்த பெரியோர்' என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு 'காலந்தோறும் தமிழ்' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டிக்கான கட்டுரைகளை வரும் ஜனவரி 30-ம் தேதிக்குள்
முல்லைப் பதிப்பகம்,
323/10, கதிரவன் காலனி,
அண்ணா நகர் மேற்கு,
சென்னை
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முல்லை முத்தையா நூற்றாண்டு விழாக் குழு அறிவித்துள்ளது.
Essay competition for school and college students
The essay competition for school and college students will be held on the centenary of writer and publisher Mulla Muthiah. Mulla Muthiah was the first to publish the work of Bharathidasan in 1943. Writers D.J.Ranganathan, D.S.Sokalingam, Coimbatore Ayyamuthu, Vallikannan, Rajaji, K.Anabhagan, Su.Rajaram, M.S. He also published the books of Udayamurthy. His centenary birthday begins on June 7, 2020.
This will be followed by an essay competition titled 'Tamil Pillai Periyor' for school students and 'Periodic Tamil' for college students.
Articles for the contest are due by January 30th
Mullah Publisher,
323/10, Kadiravan Colony,
Anna Nagar West,
Chennai
The Mullaithivu Centennial Ceremony Committee has announced that they should be addressed to.

No comments:
Post a Comment
Please Comment