மெட்ரோ ரயில் கழகத்தில் வேலைவாய்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மெட்ரோ ரயில் கழகத்தில் வேலைவாய்ப்பு

மெட்ரோ ரயில் கழகத்தில் வேலைவாய்ப்பு



ஜெய்ப்பூர் மெட்ரோ கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 மொத்த காலியிடங்கள்: 39 

பணி: Station Controller/Train Operator 

பணி: Junior Engineer 

பணி: Customer Relations Assistant 

பணி: Maintainer 

தகுதிகள்: கணிதம் அல்லது இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்ட பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பவர்கள், பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பிஇ முடித்தவர்கள், ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள், எலக்ட்ரிஷன், எலக்ட்ரானிக்ஸ், பிட்டர் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

 விண்ணப்பிக்கும் முறை: www.jmrcrecruitment.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.digialm.com/per/g01/pub/1258/EForms/image/DetailedadvertisementFinal.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி​: 23.01.2020

No comments:

Post a Comment

Please Comment