உடல் வெப்பத்தை குறைக்கும் அருகம்புல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உடல் வெப்பத்தை குறைக்கும் அருகம்புல்

உடல் வெப்பத்தை குறைக்கும் அருகம்புல் 



 உடல் வெப்பத்தை குறைக்கும், வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும் சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கை கால் வீக்கத்தை போக்குகிறது. மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும் வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும். எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய அருகம்புல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது.



Reduces body heat and makes the disease anti-inflammatory. 

Urinary Tract is a healing agent for stomach ulcers. Arm leg swelling. Near-juice can cure ulcers caused by over-taking of the drug and frequent eating outside. Better for the near-sickness life that is easily available to us.

No comments:

Post a Comment

Please Comment