நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்த கடிதம்ஈரோடு: கட்டுபாடுகளை தளர்த்த கடிதம்...
நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்து என மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் அவர் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு மற்ற மாநிலங்களில் பின்பற்றபடும் நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார்.
10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் ஆடிட்டர் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
Letter to ease restrictions imposed on students attending NEET
School Education Minister Senkottayan said that the letter to the Union Minister has been written about the relaxation of restrictions imposed on students going to NEET. He campaigned for the second phase of elections in the Erode district of Bhavanisagar.
Speaking to reporters at the time, he said the letter to the Union minister had been written to the students in NEET to follow the procedure in other states. He said the 10,11 and 12th grade students will be given special training for auditor exams during the summer holidays.

No comments:
Post a Comment
Please Comment