*🆎 நேரலை செய்திகள்*
*🆎உள்ளாட்சி தேர்தல்!*
1ம் கட்ட தேர்தல்: டிசம்பர் 27
2ம் கட்ட தேர்தல்: டிசம்பர் 30
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்: டிசம்பர் 6
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: டிசம்பர் 13
திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 18
தேர்தல் முடிவு: ஜனவரி 2, 2020
டிச.27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்
தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு
முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்
தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது
ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு
870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம்
2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர்
அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை
வேட்பாளர் செலவு - கிராம ஊராட்சி தலைவருக்கு ரூ. 34 ஆயிரம்

No comments:
Post a Comment
Please Comment