EMIS இணையத்திலிருந்து ஆசிரியர்கள் வருகைப்பதிவுக்கான பகுதி நீக்கம்
Respected Sir / Madam,
TN EMIS - இனி ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் எமிஸ் இணையதளத்தில் இருந்து ஆசிரியர்கள் வருகையினை பதிவு செய்யும் பகுதியானது நீக்கப்பட்டுள்ளது.
TN - EMIS APP
# Teacher Attendance released & App size reduced.
# Kindly update (0.0.11 version) your app through the below link or play store to get the latest updated version.
#Teacher Attendance module removed from EMIS website.
Kindly mark Teacher Attendance only through TN - EMIS APP from today (06.11.19).
Please convey this information to DEO's, BEO's & all HM's.
No comments:
Post a Comment
Please Comment