10ஆம் வகுப்பு தேர்ச்சியா? வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10ஆம் வகுப்பு தேர்ச்சியா? வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்ச்சியா? வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு



நபார்ட் (NABARD) வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 காலிப் பணியிடங்கள் : 

அலுவலக உதவியாளர் : 73 காலிப்பணியிடம் 

சம்பளம் : ரூ. 24,000/- 

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 01-12-2019 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு. 

விண்ணப்பக் கட்டணம் : Gen/EWS/OBC பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ. 450/- செலுத்த வேண்டும். SC/ST/PWD/Ex-S பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ. 50/- செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/nabaoasdec19/basic_details.php ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 



மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2412190027Final%20-%20Advertisement%20-%20Group%20C%20-Office%20Attendant%20-2019.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2020

No comments:

Post a Comment

Please Comment