தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்..! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்..!

தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்..!


உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல் படி ஆண்டு தோறும் முகாம்கள் அமைத்து ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. 

இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. 

சென்னையில் மட்டும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மாநகராட்சி பள்ளிகள், பேருந்து நிலையங்கள் என ஆயிரத்து 654 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இதன் காரணமாக, மொத்தம் 7 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என்று சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. 

இந்த முகாமை தொடர்ந்து வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு நடத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


Polio drip camp on the 19th

According to the World Health Organization's instructions, polio drops are given to children under five years of age. This is happening every year. That way, this year's polio drip camp will be held on the 19th. 

In Chennai alone, polio drops have been arranged in thousands of 654 centers, such as primary health centers, hospitals, municipal schools and bus stations. Due to this, a total of 7 lakh children will benefit from the Chennai Metropolitan Corporation. 

Has the camp continued to house and house children with polio drops? Municipal officials are planning to conduct an inspection.

No comments:

Post a Comment

Please Comment