தற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020: ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் வேலை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020: ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் வேலை

தற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020: ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் வேலை





தேசிய கிராமப்புற பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதிானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 1993 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: District Project Officer - 18 

சம்பளம்: மாதம் ரூ. 26,560  

பணி: Accounts Officer - 19 

சம்பளம்: மாதம் ரூ. 22,650 

பணி: Technical Assistant - 21 

சம்பளம்: மாதம் ரூ.19,650  



பணி: Block Data Manager - 236 

சம்பளம்: மாதம் ரூ. 17,730 

பணி: Communication Officer - 178 

சம்பளம்: மாதம் ரூ. 17,650 

பணி: Block Field Coordinator - 161 

சம்பளம்: மாதம் ரூ. 16,630 

பணி: Multi-Tasking Official - 206 

சம்பளம்: மாதம் ரூ. 16,500  

பணி: Computer Assistant - 378 

சம்பளம்: மாதம் ரூ. 16,700 

பணி: Coordinator - 386 

பணி: VP Facilitators - 390 

சம்பளம்: மாதம் ரூ. 16,660 

வயதுவரம்பு: 18 முதல் 43 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி,எம்ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகள் பண பரிவர்த்தனை அட்டைகள் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.  



விண்ணப்பிக்கும் முறை: www.nrrmsvacancy.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்கு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2020

No comments:

Post a Comment

Please Comment