தமிழகம் முழுவதும் தொடக்க நடுநிலை உயர்நிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை!!
தமிழகம் முழுவதும் தொடக்க நடுநிலை உயர்நிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.
துவக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஏப்ரல் 9-ம் முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது ஏப்ரல் 20ல் தேர்வு முடிவடைகிறது ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை விடப்படும்.
Summer holidays for primary middle schools from April 21st in Tamil Nadu !!
Elementary high schools across Tamil Nadu have a summer vacation from April 21.Full-year exams begin April 9 for students from primary to middle and secondary school.

No comments:
Post a Comment
Please Comment