ஜூலை 5-இல் மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பணியில் சேர, சி.டி.இ.டி என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சாா்பில் நடத்தப்படுகிறது.
இப்போது 2020-ஆம் ஆண்டுக்கான சிடிஇடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு வருகிற ஜூலை 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 20 மொழிகளில் 112 நகரங்களில் நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வுக்கான, பாடத் திட்டம், மொழி, தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள்,
முக்கியத் தேதிகள் ஆகியவை அடங்கிய விரிவான அறிவிக்கை ஜனவரி 24-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு வலைதளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டும் வரும் (ஜனவரி 24) வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க பிப்ரவரி 24 கடைசி.
Central Teacher Eligibility Test on July 5: Apply from tomorrow
Central Teacher Eligibility Test (CETSE) has been issued by the Central Board of Secondary Education (CTE) on July 5. In order to join the teaching process of Central Government schools such as Kendriya Vidyalaya, the qualifying examination of the CPET is conducted by the Central Secondary Education Board (CPSE).
CDET notification for 2020 has now been released. The selection is scheduled for July 5. The comprehensive announcement of the exam, which will be held in 112 cities in 20 languages, will be published on January 24, including curriculum, language, eligibility, exam fees, exam centers and key dates. You can apply for this exam on-line only from Friday (January 24). Last Apply February 24th.
No comments:
Post a Comment
Please Comment