8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஏப்ரல் மாதம் நடைபெறும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜன.27 முதல் 31 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று பதியலாம்.
தேர்வுக்கட்ட ணம் ரூ.175-ஐ செலுத்த வேண்டும் ஏற் கெனவே தேர்வெழுதி தோல்வி அடைந் தவர்கள் அதற்குரிய மதிப்பெண் சான்றி தழ்களின் நகல்களை விண்ணப்பத்து டன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
Individuals can apply for Class 8 Public Exam
Director of Government Examinations C Usha Rani announced yesterday: The April 8th General Elections will be held from April 27 to 31.
Visit the service centers mentioned on the website dge.tn.gov.in. Failure to write the exam will be required to submit a copy of the scoring certificate.

No comments:
Post a Comment
Please Comment