அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 9 நாட்கள் விடுமுறை

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 11-ந் தேதி (இன்று) முதல் 19-ந் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 13, 14 ஆகிய நாட்கள் சிறப்பு விடுமுறையாக அனுமதிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை, பணிமனையில் பணிபுரியும் அனைத்து தொழில்நுட்ப அலுவலர்களுக்கும் பொருந்தும். சிறப்பு விடுமுறையை பொறுத்தமட்டில் 8.2.2020, 14.3.2020 ஆகிய தேதிகளில் பணியாற்றி ஈடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment