துளிர்கல்வியின் பொங்கல் வாழ்த்து
🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா செல்வமும்
🍇அன்புடைய சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ்ந்து செழிக்க
🌾இத் தை திருநாளில்
🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝
🙏அனைவருக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!🙏🐂🐄🌺🌸🌹
No comments:
Post a Comment
Please Comment