குங்குமப்பூ பாலை குடித்தால் குழந்தை வெள்ளை நிறத்தில் பிறக்குமா?..!!
பெண்ணொருவர் வீட்டில் கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில் பெண்ணின் முதலில் குங்கும பூவினை கொடுக்க அனைவரும் ஆலோசனை கூறுவார்கள். மேலும்., குங்கும பூ பாலினை பெண் குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்றும் கூறுவார்கள்.
சில நேரத்தில் உடலின் சத்திற்காக குங்கும பூ பாலை நாம் குடித்தால் அல்லது வாங்கி வைத்திருந்தால் யாருக்கு கொடுக்க போகிறாய்? உனக்கா? உனக்கெதற்கு? என்று கூறி கலாய்ப்பதும் வழக்கம்.
பெண்ணின் தாயாரின் இல்லத்தில் மகளுக்கு செய்யும் சீமந்த விழாவிலும் பெரும்பாலானோர் குங்கும பூவினை கொடுக்கும் வழக்கமானது இன்று உள்ளது. உண்மையில் குங்குமப்பூ பாலை குடிப்பதும்., குழந்தையின் நிறத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது தான் உண்மை.
பல நாட்டினை சார்ந்த மருத்துவர்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் இதனை தெளிவுபடுத்தியுள்ள நிலையில்., குழந்தைகளின் நிறத்தை பெற்றோர்களின் மரபணு மற்றும் மெலனின் உற்பத்தி தீர்மானம் செய்கிறது.
மேலும்., யாருக்கும் உடலில் மெலனின் அதிகளவு இருக்கும் குழந்தைகள் கருப்பு நிறத்தில் பிறக்கும் என்பதும்., மெலனினின் அளவு குறைவாக இருந்தால் குழந்தை சிவப்பு நிறத்துடன் பிறக்கும் என்பது தான் உண்மை..
If baby drinks saffron milk is white? .. !!
Usually, if a woman is pregnant at home, everyone will advise her to give a saffron flower if she drinks saffron milk. Also, if the girl drinks the saffron flower, the baby will be born red.
Who are we going to give away if we drink or buy saffron milk for body's sake? Yourself? That is the usual way. It is customary today for most of the saffron flowers to be given to the daughter at her mother's house.
It is true that drinking saffron milk is not related to the color of the baby. Also, it is true that anyone who has high levels of melanin in the body will be born black.

No comments:
Post a Comment
Please Comment