வருமான வரியை தாக்கல் செய்வதற்கு முன்பு இதையெல்லாம் கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க!
ITR Filing: ITR forms Changes from AY 2020-21 : இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்வதற்கு முன்பு செய்ய வேண்டிய சில கட்டாயமான விசயங்கள் என்னென்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
உங்களின் வருமான வரியை தாக்கல் செய்யும் போது நீங்கள் உங்களின் வருமானம் மற்றும் முதலீடு குறித்து மட்டுமல்லாமல் தற்போது பாஸ்போர்ட், வெளிநாட்டு பயணம், மின்சார கட்டணம் ஆகியவற்றை குறித்தும் அப்டேட் செய்ய வேண்டும்.
வருமான வரித்துறை தற்போது பல்வேறு முக்கிய அம்சங்களை இணைத்து புதிய படிவங்களை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு வடத்திலும் வருமான வரியை தாக்கல் செய்ய 7 படிவங்கள் வெளியிடப்படும்.
தற்போது ஐ.டி.ஆர். சஹஜ் என்ற படிவம் ஒன்றையும், சுகம் என்ற ஐ.டி.ஆர் 4ம் படிவத்தையும் வெளியிட்டுள்ளது.
ITR Filing: ITR forms Changes from AY 2020-21
வங்கிகளில் ரூ. 1 கோடி வரையில் முதலீடு செய்தவர்களுக்கு,
2 லட்ச ரூபாய் வரை வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்தவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை எலெக்ட்ரிக் பில் செலுத்தியவர்களுக்கு ஃபார்ம் ஒன்று இனி கிடையாது.
ஃபார்ம் ஒன்றினை 50 லட்சத்திற்கும் குறைவான வருட வருமானம் கொண்டவர்கள், மாத சம்பளக்காரர்கள், ஒரே ஒரு வீடு வைத்திருப்பவர்கள், வட்டி மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், குடும்பமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் இந்த படிவங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஐ.டி.ஆர் படிவம் நான்கினை பிசினஸ் மற்றும் ஃப்ரொஃபெஷன் மூலம் ரூ. 50 லட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் பூர்த்தி செய்யலாம்.
மற்ற குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து ஒரு வீட்டினை சொந்தமாக வைத்திருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த இரண்டு படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டாம்.
இரண்டு படிவங்களிலும் நீங்கள் உங்களின் பாஸ்போர்ட் அட்டை எண்ணை பயன்படுத்த வேண்டும்.
ஐ.டி.ஆர் படிவம் 4-ல், 2 லட்சத்திற்கும் மேலாக வெளிநாட்டு பயணங்களில் பணம் செலுவு செய்தீர்களா?
எவ்வளவு பணம் செலவு செய்தீர்கள் மற்றும் எலெக்ரிக் கட்டணம் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறதா போன்ற விபரங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
Check all of this before filing your income tax return!
ITR Filing: ITR forms Changes from AY 2020-21: This article describes some of the must-do things before filing an income tax return for this financial year. When filing your income tax, you need to update not only your income and investment, but also your current passport, travel and electricity charges.
The Income Tax Department is now developing new forms incorporating various key features. There will be 7 forms to file income tax in each North. ITR is currently underway. Sahaj has issued a form and ITR 4 form Sukham. ITR Filing: ITR Forms Changes from AY 2020-21 to Rs.1 crore
For those who have invested up to Rs 1 crore, those who have spent up to Rs 2 lakh on overseas travel and who have paid up to Rs 1 lakh on electric bill, there is no form. The form can be filled by a person with annual income of less than 50 lakhs, monthly wage earners, single house holders, interest earners and family pensioners.
The ITR Form Four is available through Business and Professional through Rs. Those earning less than 50 lakhs can fill. If you own a home along with other family members, you do not have to fill out these two forms.
You must use your passport card number in both forms. Did you spend more than $ 2 lakh on overseas travel in ITR Form 4? You need to fill in the details like how much money was spent and whether the electric charge is more than Rs 1 lakh.

No comments:
Post a Comment
Please Comment