கூடுதலான முறையில் அதிகமாக பெருமூச்சு விடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கூடுதலான முறையில் அதிகமாக பெருமூச்சு விடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்

கூடுதலான முறையில் அதிகமாக பெருமூச்சு விடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்



சாதாரணமாக பெருமூச்சு என்பது பலவிதங்களில் வெளிப்படும் அவை நம் மனதையும், உடல்நிலையையும் பொறுத்தே அமையும் . சிலருக்கு ஏதாவது பெரிய விஷயத்தை செஞ்சு முடிச்சதும் பெருமூச்சு விடுவது அவர்களின் மனநிலைக்கேற்ப வெளிப்படும். 

அதிலும் சிலர் எரிச்சல், கோபம், பயம், சோர்வு, நிம்மதியற்ற சூழல்களில் பெருமூச்சு விடுவர். இது ஒரு உடலின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. அதன் அர்த்தங்களும் பலவிதங்களில் மாறுபாடும். பெருமூச்சு அதிகமாக விடுவது ஆபத்தா ?. 

அறிவியலின் படி, ஒரு சராசரி மனிதன் ஒரு மணி நேரத்தில் 12 முறை நீண்ட பெருமூச்சுகள் விடுகிறான். அவ்வாறு சுமார் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பெருமூச்சு. இந்த வழக்கத்தை விட பெருமூச்சு அதிகமாக இருந்தால், நீங்கள் ஏதாவது பீல் செய்கிறீர்கள் என்று அர்த்தம். 

இது ஒரு சராசரியான அடிப்படை சுவாச பிரச்சனையையாக கூட இருக்கலாம். நீங்கள் உடலளவிலும்,மனதளவிலும் பாதிக்கப்பட்டு சோர்வாகி இருந்தால் அதிக பெருமூச்சு உங்களுக்கு ஏற்படலாம், இவை அதிகரிக்கப்பட்ட இதய துடிப்பு, வியர்த்துப்போதல், செரிமான கோளாறுகள் ஆகியவைகளால் உருவாகும் . 

இந்நிலையில் சிலருக்கு அதிகப்படியான ஸ்ட்ரெஸ், பயம், மனதில் கலக்கங்கள் ஆகியவை மற்றும் சுவாச கோளாறுகள் இருந்தாலும் பெருமூச்சு ஏற்படும், ஆஸ்துமா, சரியான காற்றோட்டமின்மை, COPD என்று சொல்லப்படும் கிரோனிக் அப்ஸ்ட்ரக்ட்டிவ் பல்மோனரி டிசீஸ் என்னும் நோய் காரணமாகவும் ஏற்படலாம் . 

ஆகையால் , பெருமூச்சில் காரணங்கள் இவ்வாறு பல்வேறு விதங்கள் இருக்கும், இந்த சமயங்களில் அளவுக்கதிகமாக நீங்கள் பெருமூச்சு எடுக்கிறீர்கள் என்றால் உடனே மருத்துவரை சந்திக்கவும் .


It is worth noting that those who sigh heavily

Usually sighs are manifested in a variety of ways, depending on our mind and body. Some people have to say that something big is going on when Chestnut finishes their mood. Some of them may be irritated, angry, fearful, tired, and sigh in relaxed situations. 

It is viewed as a body expression. Its meanings vary in many ways. Is it worth the risk of sighing ?. According to science, the average person sighs 12 times an hour. A sigh for about five minutes. If the sigh is higher than this, it means that you are peeling something. 

It may even be an average underlying respiratory problem. If you are physically and mentally exhausted, you may feel overwhelmed with sighs, which can result in increased heart rate, sweating, and digestive disorders. 

Excessive stress, fear, anxiety, and breathing disorders can cause some people to suffer from asthma, asthma, lack of proper ventilation, and chronic obstructive pulmonary disease called COPD. Therefore, there are a variety of causes of soreness, and if you are squeezing too much at this time, visit your doctor immediately.

No comments:

Post a Comment

Please Comment