கல்விச் செய்திகள்2051 தை 06 ♝ &
20.01.2020
🔥
🛡பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும் , பயமின்றியும் எழுதும் வகையில் பள்ளி மாணவர்களுடன் இன்று டெல்லியில் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இந்நிகழ்வை தொலைக்காட்சி, வானொலி மற்றும் சில மத்திய அரசின் இணையதளங்கள் மூலமும் ஒளிபரப்பப்படுகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் காண்பதற்கும் , கேட்பதற்கும் அனைத்து பள்ளிகளும் முன்னதாகவே ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குநரகம், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
🔥
🛡5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது - நாளிதழ் செய்தி
🔥
🛡 5 & 8 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.
🔥
🛡பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சிக்காக மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் முன்திட்ட விழிப்புணர்வு பேரணி 21.01.2020 அன்று நடத்த திருவண்ணாமலை CEO உத்தரவு.
🔥
🛡குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக TNPSC அதிகாரிகள் நேற்று (ஞாயிறு) ஆலோசனை நடத்தினர் : அதனடிப்படையில் எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவு இன்று அறிவிப்பு.
🔥
🛡உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக சீர்குலைவுக்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
🔥
🛡Pariksha Pe Charcha 2020 என்ற மாணவர்களின் தேர்வு பயம் போக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து 3 வது வருடமாக இன்று டெல்லி Talkatora மைதானத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட 66 மாணவர்களில் ஒருவர் மட்டும் அரசுப் பள்ளி மாணவி.
🔥
🛡பள்ளிப் பாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்த தகவல்கள் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு கல்வியாளர்கள், முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதேபோல மூத்த அமைச்சர்களிடமும் ஜல்லிக்கட்டைப் பாடத்தில் சேர்ப்பது குறித்துக் கலந்து ஆலோசிக்கப்படும்'' என்று பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
🔥
🛡TET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா? என முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படும் என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment