*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2050 மார்கழி 26 ♝ &*
11.01.2020
🔥
🛡இன்று (11/01/2020) 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வேலை நாட்கள்
🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரில் 6- அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 11-01-2020 தர்ணா போராட்டம்
🔥
🛡ஊரக உள்ளாட்சித் தேர்தலின் நிறைவாக இன்று சில பதவிகளுக்கு மறைமுக தேர்தல் காலை 11 மணிக்கு சார்ந்த அலுவலகங்களில் நடைபெறும்.
🔥
🛡ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிப்பு
🔥
🛡DSE - முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.
🔥
🛡10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து தவறான வாசகம் நீக்கம் : இனி தவறுகள் நிகழாது - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.
🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புற பள்ளிகளுடன் இணைக்கும்
பள்ளிப் பரிமாற்றத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் அமல்.
🔥
🛡பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடும் போது கல்வி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் வெளியீடு.
🔥
🛡TNPSC - குரூப் IV முறைகேடு - முதல் 35 இடங்களை பெற்ற அனைவரையும் விசாரணைக்கு வர TNPSC அழைப்பு.
🔥
🛡ஆந்திர மாநிலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கும் தாய்மடி ( அம்ம வொடி) திட்டத்தை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*
No comments:
Post a Comment
Please Comment