மனோநிலையை மேம்படுத்தும் உடற்பயிற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மனோநிலையை மேம்படுத்தும் உடற்பயிற்சி

மனோநிலையை மேம்படுத்தும் உடற்பயிற்சி



ஒருவர் நன்கு உடற்பயிற்சி செய்யும்போது, அவரது உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும், அவர் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறையும், காரணம், உடற்பயிற்சி அவரது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். 

அதேசமயம், பலருக்குத் தெரியாத விஷயம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன்மூலம் ஒருவர் தனது தினசரி அழுத்தங்களையும் சமாளிக்கலாம்! ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, 

அவருடைய மனம் நேர்விதமாகச் சிந்திக்கிறது, அவர் தினசரிவாழ்க்கையின் கவலைகள் மற்றும் அழுத்தங்களை மறந்துவிடுகிறார். குறிப்பாக, வெளியே சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஒரு ஜாலியான விஷயம்; 

இதனால் பிறருடன் சமூகரீதியில் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது, இது ஒருவருடைய மனோநிலையை மேம்படுத்துகிறது.

Exercise That Improves Mood 

When a person exercises well, his body is in good shape, he or she is less likely to get sick, because exercise increases his immunity. What many people don't realize is that by exercising regularly, one can cope with their daily stresses! 

When one goes to the gym, his mind thinks positively and he forgets the anxieties and stresses of daily life. In particular, going out and exercising is a jolly thing; This leads to social interaction with others, which improves one's mood.

No comments:

Post a Comment

Please Comment